அஜித்தின் விசுவாசத்தை நிறுத்திய விஷால்!

 

சென்னை : அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு போட்டு அஜித்துக்கு சிக்கல் கொடுத்துதுள்ளார் விஷால். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க விஷயங்களில் அஜித் கலந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு சிக்கல் கொடுக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *