தேசிய மருத்துவர் தினம்…

கொரோனாவிற்கு எதிரான இந்த கடினமான சூழ்நிலையில் களப்பணியில் உறுதியோடும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு மக்களுக்கான ஆரோக்கியத்தை வென்றெடுத்து வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்..

ஆம் இன்று ஜூலை 1..

1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவர்களில் குறிப்பிடத் தக்கவர் டாக்டர் பி.சி.ராய் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது….

பாட்னாவில் 1882 ஆம் ஆண்டு ஜீலை 1ம் தேதி பிறந்தார் டாக்டர் பிதான் சந்திர ராய்.

இவர் மருந்தியல் மற்றும் அறுவைச்சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர்…

மருத்துவ கல்வியை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் இவர்..

, , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *