அடூர் கோபாலகிருஷ்ணன்:::

அடூர் கோபாலகிருஷ்ணன்:::

இன்று உலகமும் இந்தியாவும் கொண்டாடும் ஒரு மிகச்சிறந்த படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 80 ஆவது பிறந்தநாள்..

இவர் திரைப்படங்களை மட்டுமல்லாது இதுவரை 22 ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார்..

“சூர்யா” என்ற திரைப்படச் சங்கத்தை தனது நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கி ஒரு திரைப்படைப்பாளியாக ஆனார் அடூர் கோபாலகிருஷ்ணன்..

தனது முதல்படமான “சுயம்வரம்” படத்தை 32 வது வயதில் இயக்கி புதிய எதார்த்த அலையை மலையாள சினிமா உலகில் பரவச் செய்தார்..

, , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *