எம்.ஜி.ஆர் என்னிடம் கருத்து கேட்டிருக்கிறார்..சசிகலா.

கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பேசப்பட்டு வரும் விவகாரம் சசிகலா அவர்கள் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடும் ஆடியோ பற்றித்தான்..

கடந்த சில நாட்களாக சசிகலா அவர்கள் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி வருகிறார்…பல இடங்களில் சசிகலாவிற்கு எதிராக அ.தி.மு.க வினர் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்

அதே போல் நேற்று அ.தி.மு.க நிர்வாகியுடன் தொலைபேசியில் உரையாடிய சசிகலா அவர்களின் ஆடியோ வெளியானது..

அதில் அம்மாவுடன் மட்டுமல்ல தலைவரோடும்(M.G.R)சேர்ந்து நான் அரசியலில் பயணித்து இருக்கிறேன்..இது நிறைய பேருக்கு தெரியாது.தலைவருடன் நிறைய பேசி இருக்கிறேன்.கட்சி விஷயமாக தலைவர் என்னிடம் நிறைய கருத்துகளை கேட்டிருக்கிறார்…என்று செல்கிறது அந்த தொலைபேசி உரையாடல்..

இது அ.தி.மு.க வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது…

, , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *