சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் வில்வம்

வில்வ இலைக்கு “கூவிலம்” என்ற பெயரும் உண்டு. வில்வமரம் கோவில்பிரகாரங்களில் அதிகம் வளர்க்கப்படுகிறது. வில்வ மரத்தின் இலை காய் கனி என அனைத்தும் மருத்துவப்பயன் கொண்டவை..

  • வில்வம்பழம் குடல் கோளாறுகளை போக்க உதவும்..
  • உடல் சூட்டை குறைக்கும்
  • மலச்சிக்கலை தீர்க்கும்..
  • உடலுக்கு பலம் கொடுக்கும்
  • ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்..

வில்வ இலைகளை அரைத்து உடல் முழுதும் தேய்த்து காய்ந்த உடன் குளித்து வந்தால் அலர்ஜி அரிப்பு தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.


வில்வ இலைகளை காயவைத்து பொடியாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வர நீரிழிவு பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *