சானியா மிர்சா அமெரிக்காவின் பெத்தானி மேடெக் சாண்ட்ஸ் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது..

இதில் மகளிர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா அமெரிக்காவின் பெத்தானி மேடெக் சாண்ட்ஸ் ஜோடி எதிர்த்து விளையாடிய அமேரிக்காவின் தேசிரே க்ராவ்சிக் சிலியின் அலெக்சா குராச்சி ஜோடியை 7-5 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது…

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *