சுனாமி தாக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி:::

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமி உலகில் பல பகுதிகளில் கோர தாண்டவம் நிகழ்த்தியது…

சுனாமி வருவதை கண்டுபிடித்து முன் கூட்டியே எச்சரிக்கும் மிதவைகளை தேசிய கடல் சார் தொழில் நுட்ப கழகத்தைச் சேர்ந்த ரா.வெங்கடேசன் தலைமையில் மா.அருள், முத்தையா,அர.சுந்தர்,கி.ரமேஷ் ஆகிய நான்கு தமிழக விஞ்ஞானிகள் கொண்ட குழு உருவாக்கி உள்ளனர்..

இதற்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது வரவேற்க தக்கது…

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *