கரோனாவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின்-D

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வைட்டமின்-டி உண்டு.எப்படி??

உடலில் நோய்த் தடுப்பாற்றலை அதிகப்படுத்த இந்த வைட்டமின் உதவுகிறது என்பதால் கரோனா வைரஸின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது..இது ரத்தக் குழாய்களின் உள்ளடுக்குச் செல்கள் அழற்சி அடையாமல் பாதுகாக்கிறது..குறிப்பாக நுரையீரல் செல்களை கரோனா வைரஸ் சேதப்படுத்த விடாமல் தடுக்கிறது..
கரோனா தொற்றாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் “சைட்டோகைன் புயலில்” புரதங்கள் அளவில்லாமல் உற்பத்தி ஆவதைக் கட்டுப்படுத்துகிறது..இதன் பலனால் கரோனாவின் பாதிப்பு தீவிரமடையாமல் தடுக்கப்படுகிறது..

எனவே வைட்டமின்-D அதிகமுள்ள உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும்..

, , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *