ஒற்றைத் தலைவலி போக்கும் தும்பை

தும்பைச் செடியின் பூ,இலை,வேர் மூன்றும் மருத்துவ குணம் கொண்டவை. பூச்சிக்கடிக்கு மருந்தாகச் செயல்படும். சளி,ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்தும். அரிப்பு,அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு கொடுக்கும். குடல் புழுக்களை வெளியேற்ற…

Read More